Thursday, February 5, 2026

மல்லிப்பட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் இன்று (30.10.2018) வினியோகம் செய்யப்பட்டது.

டெங்கு,பன்றிக் காய்ச்சல்,வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.

அதன்தொடர்ச்சியாக மல்லிப்பட்டிணத்தில் ராமர்கோவில் தெரு,பள்ளிவாசல்,காசிம் அப்பா தெரு,கேஆர் காலணி,புதுமனைத் தெரு,காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட பத்து இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடித்தனர்.சில தெருக்களில் வீடுகளுக்கும் நேரடியாக சென்று வினியோகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img