மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மு.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் M.K. முகம்மது அலாவுதீன், மர்ஹும் M.K. நெய்னா முகம்மது, மர்ஹூம் M.K.பகுரூதீன், M.K.அய்னுதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மனைவியும், A.H முகம்மது மொய்தீன், A.H இமாமூதீன் அவர்களின் தாயாரும், ஜெஃபருல்லா அவர்களின் மாமியாரும், J.சபீக் அகமது, J.ராசிக் அகமது, J.ஆசிக் அகமது ஆகியோரின் பாட்டியாருமாகிய M.K. பரீதா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.