Sunday, March 22, 2026

முத்துப்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல், ஸ்தம்பித்தது போக்குவரத்து…!

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம் நிவாரணம் கொடுத்துள்ளனர்,ஆனால் முத்துப்பேட்டை பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img