அஸ்ஸலாமு அலைக்கும்.
மரண அறிவிப்பு
வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் அ.மு.இ. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், ஹாஜி மு.இ.முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், முஹம்மது ஹாஜி, அஹமது தாஸுல் மற்றும் செய்யது ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தகப்பநாருமாகிய அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் புது தெரு (வடபுறம்) (மீரா மெடிக்கல் வீட்டு சந்து) இல்லத்தில் இன்று பகல் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





