Friday, February 6, 2026

மல்லிப்பட்டிணம் சிறுமியின் மருத்துவத்திற்கு மஜக நிதியுதவி..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு அதிரை நகர மஜக நிதியுதவி.

அதிரை ஆதம் நகர் புதுத்தெரு தரகர் தெரு பகுதிகளில் வசூல் செய்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் குடும்பத்திற்க்கு வசூல் செய்த 20,000 தொகையை குடும்பத்தாரிடம் கொடுத்தனர் .இதில் நகர செயளாலர் சமது பொருளாலர் ராஜிக் நகர து.செ. அரபாத் ikp சவுதி பொருளாலர் சேக் ikp குவைத் மண்டல து.செ.அதிரை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img