Wednesday, March 11, 2026

​அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்..!​

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று புதன்கிழமை (11/10/2017) ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் வாஸன் கண்  மருத்துவமனை(VASAN EYE CARE)இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் 900க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு.S.I.ராஜ் குமார் மற்றும் அதிரை ரோட்டரி சங்கசெயலாளர் T.முகமது நவாஸ் கான், பொருளாளர் Z.அகமது மன்சூர் மற்றும் ரோட்டரி சங்க   மாவட்ட தலைவர்கள் முகமது தமீம், ஹாஜாபகுருதீன், வைரவன், உதயகுமார் மற்றும் உறுப்பினர்கள் நூருல்ஹசன், சாகுல் ஹமீது, அய்யாவு, வெங்கடேஸன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img