Monday, February 2, 2026

அதிரையில் குடியரசு தினத்தன்று, சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு விழா நாடெங்கிலும் வருகிற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

நாடெங்கிலும் CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்.

இந்திய குடியரசுக்கு சொந்தமானவர்கள் நாம் தான் என பறைசாற்றும் விதமாக அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்தினர் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வருகிற 26ஆம் தேதி அன்று குடியரசு தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது என்றும் அச்சமயத்தில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது ஆகவே இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்,மற்றும் சகோதர சமய மக்கள் கலந்துகொண்டு குடியரசை போற்றுவோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img