Saturday, February 7, 2026

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு கூட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

26.01.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நமது சங்க வளாகத்தில் தூய்மையான சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்  நடைபெறவுள்ளது புகழ் பெற்ற  விஞ்ஞாணி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்  அவர்கள்,
இந்நிகழ்ச்சியை நடத்தித் தர இசைந்துள்ளார்கள்
நமது முஹால்லாவாசிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெற அன்போடு அழைக்கிறோம். 

குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img