Saturday, February 7, 2026

விழித்திரு வீட்டில் இரு சரபேந்திரராஜன்பட்டின கிராம நிர்வாக அலுவலரின் கோரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிகளவில் பரவும் நோய் தொற்றால் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என சரபேந்திர ராஜன்பட்டினம் கிராம் நிர்வாக அலுவலர் கேட்டுகொண்டுள்ளார்.மேலும். இத்தனை நாள் ஒத்தழைத்து முழு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.

இது குறித்து தெரிவித்த அவர் உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் மக்கள் பலியாகி வருகின்றனர்.

இதனை தடுக்கவே மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி உள்ளனர்.

இதனை புரிந்துகொள்ளாத சிலர் சர்வ சாதாரணமாக வீதிகளில் கட்டுபாடின்றி சுற்றி வருகின்றனர்.

இவர்களை ஒடுக்க காவல்துறையினர் களத்தில் இருந்தாலும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சுற்றி வருவது ஏற்புடையது அல்ல என கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் நலன் கருதியே இந்த ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம் என்றும் கஷ்டமாக இருந்தாலும் பொறுமையை கையாண்டு கொடிய நோயை அகற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img