Monday, March 30, 2026

மல்லிப்பட்டிணம் அருகே தீவிபத்து,அரசு அதிகாரிகள் நிதியுதவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் வீடு எரிந்து முற்றிலும் சேதம் அரசு நிதியுதவி.

சின்னமனையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(36) இவர் கூலி வேலைகளை செய்து வருகிறார்,ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று(ஏப் 14) இரவு திடீரென நெருப்பு பற்றி வீடு முழுவதும் எரிந்து 25000 மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் சி.வீரமணி,கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து ஆகியோர் முதற்கட்ட அரசு நிவாரண நிதியாக 5000 ரூபாயும்,அரிசி,வேட்டி,சேலையும்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா 2000 ரூபாய் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img