Monday, March 30, 2026

மல்லிப்பட்டிணம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே சேதுபவாசத்திரத்தில் அடையாளம் தெரியாத நபர் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

சத்திரம் மீனவர் காலணி சுடுகாட்டில் சுமார் 35 முதல் 45 மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.இன்று(ஏப்.29) சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலையா அல்லது கொலையா என்ற ரீதியில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img