கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊர் மக்கள் நலன் கருதியும்,காவல்துறை எச்சரிக்கையின் படியும், உள்ளூர்களில் இருக்கும் ஜவுளி கடைக்கோ,வெளியூர் ஜவுளி கடைகளுக்கோ துணிமணிகள் வாங்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தேவைகளின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.
More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...





