Monday, March 30, 2026

மதுக்கூர் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றிய சேர்மன் அமுதா செந்தில் தனது ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி அப்பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்க தனது நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர் மற்றும் அமுதா துரை செந்தில் ஆகியோர் அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.

மேலும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் வரவழைத்து அவர்களிடம் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன. புதிதாக வாங்கப்பட்ட கிருமி நாசினி மருந்து தெளிக்கும் உபகரணங்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர். மற்றும் ஒன்றிய சேர்மன் அமுதா துரை செந்தில் மதுக்கூர் யூனியன் அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img