தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் கிராமத்தில் சிங்கப்பூர் வாழ் மக்கள் மூலம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து கிராமத்தினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நிலையை கண்டு சிங்கப்பூரில் வசிக்கும் எஸ் ஆர் பட்டிணத்தை கிராமத்தை சேர்ந்தவர்கள் முயற்சியால் தேவையான பொருளுதவி வழங்கி அத்தியாவசிய பொருட்களை முகமது அலி ஜின்னா மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி ஆகியோர் வழங்கினர்.