Sunday, March 29, 2026

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி வார்டு உறுப்பினர் SDPI கட்சியில் இணைந்தார்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கும் L.M.A.அபுபக்கர் தாமாக முன்வந்து SDPI கட்சியில் மாவட்ட செயலாளர்கள் முகமது அஸ்கர்,முகமது ரஹீஸ் முன்னிலையில் இணைந்துக் கொண்டார்.கட்சியின் உறுப்பினர் அட்டையை மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் வழங்கினார்.இந்நிகழ்வில் மல்லிப்பட்டிணம் நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் புதுப்பட்டிணம் கிளைத்தலைவர் சுல்தான் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img