Sunday, March 29, 2026

அதிரை பேரூரட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் கொரானா என்ற பெருந்தொற்று நோயினால் மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் கொரேனா தொற்றுநோய் தமிழகத்தையும் விட்டுவைக்காமல் தமிழகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்

பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் எடுத்து வருகிறது வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டு வருகின்றன

தமிழகத்தில் ஒரளவு இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்

அந்த வகையில் அதிரை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி உதவி இயக்குனர் மாகிம் அபுபக்கர் அவர்களின் உத்தரவின்படி அதிரையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img