Home » புதுப்பட்டிணத்தில் கலைஞரின் நினைவுநாள் அனுசரிப்பு…!

புதுப்பட்டிணத்தில் கலைஞரின் நினைவுநாள் அனுசரிப்பு…!

by admin
0 comment

தஞ்சை மாவட்டம், புதுப்பட்டிணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வரும்,திமுக தலைவராக இருந்த கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அமைதியான முறையில் அனுசரிக்கப்பபட்டது.இதில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter