Wednesday, March 18, 2026

முக ஸ்டாலினுடன் மோதும் திருநங்கை ?

spot_imgspot_imgspot_imgspot_img

திமுகவின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்துள்ளது.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவின் அன்பை பெற்றவரும்,
அதிமுகவை சேர்ந்தவருமான

பிரபல திருநங்கை அப்ஸரா ரெட்டியை
கொளத்தூர் தொகுதியில்
மு. க. ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்க அதிமுக கூட்டணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கிய காட்சிக்கு ஒதுக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img