Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : பரீதா அம்மாள் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் R.M. அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் N.S. சேக்தாவூது அவர்களின் மருமகளும், மர்ஹூம் N.S. சுல்தான் ஆரிபு அவர்களின் மனைவியும், கிழங்கு A. ஹாஜா அலாவுதீன், செய்யது இபுராஹீம் ஆகியோரின் சகோதரியும், H. முபாரக், S. முகமது யூசுப், S. ரியாஸ் அகமது, S. நபில் அகமது ஆகியோரின் தாயாரும், M. பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய பரீதா அம்மாள் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img