Wednesday, March 18, 2026

ஜப்பானில் அதிரையர் வஃபாத்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு. அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் M. முகமது சரீபு(கண்டசாலா) அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.மு. அப்துல் ரெஜாக், மர்ஹூம் சி.மு. அப்துல் தாரிக், மர்ஹூம் சி.மு. முகமது சாதிக், சி.மு. ஜஹாங்கீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் கண்டசாலா ஹமீது, M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் M. பஷீர் அஹமது, M. ஜமால் முகமது, M. அஜ்மல்கான் ஆகியோரின் மச்சானும், ம.செ. யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாரும், சி.மு. முகம்மது ஜஃப்ரான் அவர்களின் தகப்பனாருமாகிய சி.மு. ஜாகிர் உசேன் அவர்கள் இன்று ஜப்பானில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா ஜப்பானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img