Saturday, March 28, 2026

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்த TNTJ-வினர்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை ஈஸ்வரி நகரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்ய உறைவினர்கள் யாரும் முன் வராததால் உடலை ததஜவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இதனை பெற்றுகொண்ட ததஜவின் மாநகர நிர்வாகிகள் சுகாதாரத்துறையின் வழிகாட்டல்கள் படி உடலை அடக்கம் செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img