Home » தொடர் சேவையில் ஓய்வில்லாமல் உழைக்கும் PFI அவசர ஊர்தி !

தொடர் சேவையில் ஓய்வில்லாமல் உழைக்கும் PFI அவசர ஊர்தி !

by
0 comment

காலத்திற்கேற்ற வசதிகளை கொண்ட பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் அவசரகால ஊர்தி அதிரையில் மாநில செயலாளர் அ.ச உமர்ஃபாரூக் தலைமையில் அதிரைக்கு அற்பணிக்கப்பட்டது.

ஆரம்பித்த நாட்கள் முதல் இன்றுவரை ஓய்வின்றி சுழன்று மக்களை காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டு வருகிறது.

கொரோனா கால அவசர தேவைகளை கச்சிதமாக கையாண்டு மருத்துவ மனைகளில் கொண்டு சேர்க்கும் உண்னத பணியை செய்து வருகிறது ஊரில் தமுமுக,ததஜ அவசர ஊர்திகளின் சேவையை போன்றே பாப்புலர் ஃப்ரண்டின் ஊர்தியும் அவசியமாகிறது.

நவீன தொழில் நுட்பம். iCU,ஆக்ஸிஜன் வசதி குளிரூட்டி என மினி மருத்துவ மனையாகவே செயல்பட்டு சேவையாற்றி வருகிறது.

இயுவரை 50க்கும் மேற்பட்ட கிரிட்டிக்களல் கேஸ்களை கையாண்டு சாதனை படைத்துள்ளன.

அது மட்டுமின்றி இதர அவசர தேவைகளை கருத்திற் கொண்டு
தேவையான வர்களுக்கு
மருத்துவ உதவிகளையும் கைதேர்த நிபுணர்களால் இவ் ஊர்தியில் வழங்கி உயிர்காக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter