Friday, May 3, 2024

மரண அறிவிப்பு : ஷேக் அலாவுதீன் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு: காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது மிஷ்கின் அவர்களின் மகனும், மர்ஹும் கமால், சரபுதீன், மர்ஹும் பசிர் அகமது, ஷேக் முகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஜாக், ஹைருல்லாஹ் ஆகியோரின் மாமனாரும், பைசல், ராஜிக், ரியாஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஷேக் அலாவுதீன் அவர்கள் இன்று(18/05/2021) இரவு 8 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(19/05/2021) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...