Thursday, May 2, 2024

அதிரையில் சாதிய வெறியும் குடும்ப வெறியும் ஒன்று தான்! ஒத்த ஓட்டு பாஜக-வை நினைவில் கொள்க!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி தேர்தல் களம் குடும்பம், கோத்திரத்தின் பெருமை பேசும் களமாக மாறி இருக்கிறது. குடும்ப வாக்குகளை கணக்கிட்டு களத்தில் குதித்திற்கும் சில வேட்பாளர்கள், தனது உறவுக்காரர்களிடம் பிற குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி நம்ம குடும்பத்துக்காரன் ஜெயிக்க வேண்டும் என வெறுப்பு அரசியலை கையில் எடுத்திருப்பது வேதனையாக உள்ளது. ஒரே தெருவில், ஒரே சந்தில் வாழும் வேட்பாளர்கள், தேர்தல் என வந்ததும் இப்படி கேடுகெட்ட பிரச்சார உத்தியை பயன்படுத்துவது பேரதிர்ச்சி தான்.  நான் இது செய்தேன், இவற்றை செய்ய போகிறேன், இந்த வார்டில் உள்ள எல்லோருமே நமது குடும்பம் தான் என கூறி வாக்குகளை சேகரிப்பது தவறல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அவர்களிடம் குடும்ப அரசியலும் வெறுப்பு அரசியலும் எடுபடாது. வேட்பாளர்களே! ஒத்த ஓட்டு பாஜக லிஸ்ட்டில் சேர்ந்துவிடாதீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...