அதிரை 20வது வார்டில் குப்பைகள் அகற்றாமல் இருப்பதாக SDPI கட்சியின் NMS ஷாபிர் அஹமது புகார் தெரிவித்தார். இதனை கவனத்தில் கொண்ட நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள், உடனடியாக குப்பைகளை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் களத்திற்கு சென்ற தூய்மை பணியாளர்கள், கவுன்சிலர் பகுருதீன் முன்னிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





