49
அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஒருவரது 2 தங்க சங்குலிகள் காணாமல் போய்விட்டது. 10 சவரன் மதிப்புடைய இந்த தங்க சங்குலிகளை கண்டெடுக்கும் நபர்கள் கீழ் கண்ட தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு : 86800 68330