Sunday, February 1, 2026

அதிரை மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை! கடுப்பான கம்யூனிஸ்ட்!! விரைவாக செயல்பட வலியுறுத்தல்!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அடிக்கடி ஏற்படும் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகளை அதிரை துணை மின் நிலைய பணியாளர்கள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல சதாப்தங்களாக தொடர்கிறது.

இந்நிலையில், துணை மின் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நகர கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் துணை மின் நிலைய பணியாளர்கள், தங்களது வேலையை முறையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மக்கள் பணியைவிட மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை இருப்பதாக கேள்வி எழுப்பிய அவர்கள், உடனடியாக அதிரை நகரில் அபாயகரமான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நட்டு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img