Wednesday, March 18, 2026

அதிரை காவடி எடுத்த பக்தர்களுக்கு களைப்பாற்றிய SDPI – நீர்மோர் குளிர்பானம் வழங்கி வரவேற்றனர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் காவடி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் நிகழ்வாகும்.

அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராங்களில் இருந்து எடுத்து வரப்படும் காவடி பால் குடங்களை சுமந்து வரும் பக்தர்களுக்கு நீர்மோர் குளிர் பானங்களை அதிராம்பட்டினம் SDPI கட்சியினர் வழங்கினர்.

இஸ்லாமியர்கள் இது போன்ற கோவில் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு நீர்மோர்,குளிர் பானங்கள் வழங்கியது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என காவடி தூக்கிவந்த பக்தர்கள் பெருமிதம் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img