Monday, December 15, 2025

IUML பவள விழா நிறைவு மாநாடு- திரளாக கலந்து கொள்ள வேண்டும் – Z. முகம்மது தம்பி அறிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img


தலைநகர் புது டெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பவள விழா நிறைவு மாநாடு வரும் 16/11/2023 அன்று தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் பி.ஏ.சி. சேர்மன் இமாமே ஹிந்த் செய்யது சாதிக் அலி சிஹாப் தங்கள் ,தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்சாலிக் குட்டி எம்.எல்.ஏ. மற்றும் தேசிய — மாநில நிர்வாகிகள் ,சட்டமன்ற, பாராளுமன்ற முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்

இம்மாநாட்டில் இந்தியாமுழுவதும் இருந்து அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர் இந்த மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அதிகமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் செயலாளர் வழக்கறிஞர் இ.சட்.முஹம்மது தம்பி கேட்டுக் கொண்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img