Thursday, May 16, 2024

மரண அறிவிப்பு : சேட் என்கிற முகம்மது காசிம் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும். ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும், S.K. முகமது காசிம், H. அஹமது அலி ஆகியோரின் மைத்துனரும், சாகுல் ஹமீது, முகைதீன், மீரா முகைதீன் ஆகியோரின் சகளையும், ஹாஜா இஸ்மாயீல், ஜாஹிர் உசேன், அக்பர் ஷரீப், நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹமீது அவர்களின் தகப்பனாருமாகிய சேட் என்கிற முகம்மது காசிம் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(13/01/2023) சனிக்கிழமை காலை 8 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...