அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 13ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நாளை (18-07-2024) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்குபெறும் இக்கால்பந்துத் தொடர் போட்டி, நமதூர் மக்களுக்காக மாலை 4:30 மணிக்கு நடைபெறும்.
இத்தொடர் போட்டிக்கு கால்பந்தாட்ட ரசிகர்களையும் பார்வையாளர்களையும் வருக வருகவென அன்புடன் வரவேற்கிறது.
வெஸ்டர்ன் கால்பந்து கழகம்
அதிராம்பட்டினம்.
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





