Friday, March 13, 2026

அதிரை: மும்மொழி கொள்கையை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை வாய் பேச இயலாதோர் சங்கம் கண்டிகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் காதுகேளாத வாய் பேச இயலாதவர்கள் அறக்கட்டளை 14ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அலுவலகத்தில் நேற்று 21-2-2025 மாலை நடைபெற்றது.

இதில் மார்க்க அறிஞர் (DF) அவர்களுக்கே உண்டான பாஷையில் இன்றைய உலகத்தில் நாம் எவ்வாறு பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதையும், அதற்கு இஸ்லாமியம் எவ்வாறு வழிகாட்டுகிறது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிரை எக்ஸ்பிரஸ் நெறியாளர் ஹசன், மார்க்க அறிஞர் அதிரை மொளலான முகம்மது காசிம் உள்ளிடவர்கள் ககந்து கொண்டனர்.

இந்த விழாவில் முக்கிய தீர்மானங்கள் மூன்று நிறைவேற்றப்பட்டது.

1) இந்தி திணிப்பை மும்முரப்படுத்தும் ஒன்றிய அரசை கண்டிப்பதோடு, எங்களால் முடியாத ஒன்றை கூட ஒன்றிய அரசு கட்டாயத்திணிப்பு செய்வது என்பது எங்கக் சமூகத்தாரால் ஏற்று கொள்ள முடியாது.

2) தமிழக அரசு ஊன முற்றவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும், வாய் பேச இயலாத காது கேளாத நபர்களின் சிறு குறு தொழிகளுக்கு அரசு கடனுதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img