Saturday, March 14, 2026

மரண அறிவிப்பு : சவுதியில் வஃபாத்தான அதிரையை சேர்ந்த சாலிம் அவர்கள் ஜனாஸா தொழுகை விவரம் அறிவிப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

புது ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் கீரீ பாருக் அவர்களின் தம்பி பட்டுக்கோட்டை ராயல் ஷூஸ் பஷீர் அவர்களின் மகன் சாலிம் (வயது 26) அவர்கள் நேற்றிரவு(14/03/25) சவூதியில் உள்ள தாயிஃப் நகரத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் தாயிஃப்பிலுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் பள்ளியில் இஷாத் தொழுகைக்கு பிறகு நடக்கும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...

மரண அறிவிப்பு (ஜாஹீர் ஹுசைன்).

வெற்றிலைக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஸ்தபா ராவுத்தர்,மர்ஹும் சுல்தான் மரைக்காயர் இவர்களின் பேரனும்,ரபீக் அகமது,சேக்தாவூது, அம்ஜத்கான்,ஹக்கிம் இவர்களின் சகோதரரும் காதர் பாட்ஷா முகம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img