Wednesday, March 18, 2026

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாள்: 28.04.2025 திங்கட்கிழமை.

நேரம்: காலை 10.00 முதல் 11.30 வரை

இடம்: கல்லூரிக் கலையரங்கம், அதிராம்பட்டினம்.

தலைமை

அல்ஹாஜ் S. காதர் ஷரீப் அவர்கள்
நிர்வாகி, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முன்னிலை

முனைவர். N.M.I. அல்ஹாஜி அவர்கள்
முதல்வர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முனைவர். A. ஷேக் அப்துல் காதர் அவர்கள் கணினி அறிவியல் துறைத்தலைவர். காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

திரு. S. நாகராஜன் அவர்கள் தலைமை ஆசிரியர், காதிர் முகைதீன் ஆண்கள் மே.நி.பள்ளி, அதிராம்பட்டினம்.

வழிகாட்டு உரை

முனைவர். A. ஆயிஷாமரியம் அவர்கள். இயற்பியல் துறைத்தலைவர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முனைவர். S. அப்பாஸ் அவர்கள். கணிதவியல் துறைத்தலைவர், காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

பேராசிரியர். K. செய்யது அகமது கபீர் அவர்கள். தமிழாய்வுத்துறை, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

முனைவர். K.முத்துகுமாரவேல் அவர்கள். விலங்கியல் துறை, காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்.

அனைவரும் வருக! அறிவமுதம் பெறுக!

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img