Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : ஜாஹிர் ஹுசைன் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹூம். பஷீர் அஹமது அவர்களின் மகனும், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் சலாம் அவர்களிள் மருமகனும், செய்யது அஹமது அவர்களின் மருமகனும், மர்ஹூம். நோன்டியப்பா என்கின்ற மர்ஹூம். அஹமது அமீன் அவர்களின் தம்பியும், மர்ஹூம். கமருல் ஜமான் அவர்களின் மைத்துனரும், முஹம்மது ஹனிபா அவர்களின் சகலையும், ஹாஜி அலி என்கின்ற நெய்னா முகம்மது, மர்ஹூம். ஹைதர் அலி ஆகியோரின் மச்சானும், சஜீம், அமீன் சாதுலி ஆகியோரின் தாய்மாமாவும், ஹசன் அலி அவர்களின் சாச்சாவும், ஜாபிர் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய ஜாஹிர் ஹுசைன் அவர்கள் இன்று செவ்வாய்கிழமை(13/01/26) இரவு 8 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை புதன்கிழமை(14/01/26) காலை 10 மணி அளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img