
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி SDPI கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம்..!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கட்சியின் சார்பில் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி முதலைச்சருக்கு கடிதம் அனுப்புவதற்கு பிரச்சாரம் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியின்...
கூட்டணிக்கு துரோகம் விளைவித்த பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுங்கள், இல்லாவிடில் நீக்கப்படுவீர்கள் ஸ்டாலின் எச்சரிக்கை..!
தமிழகம் முழுவதும் மேயர்,துணை மேயர்க,நகராட்சி,பேரூராட்சிக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்தல் நடைபெற்றது.இதில் நகராட்சி,பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இடங்களுக்கான தேர்தலில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனை...
BIG BREAKING: அதிரை நகராட்சி மன்ற துணைத் தலைவரானார் இராம.குணசேகரன்!!
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகம் தான்...
அதிரை நகராட்சி தலைவராகிறார் தாஹிரா அம்மாள்..!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற தலைவருக்கு பல கட்ட போட்டிகளும்,கடும் இழுபறியும் நீடித்து வந்த நிலையில் திமுக தலைமை மேயர்,துணை மேயர், நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணிக்கான இடங்களை அதிரடியாக அறிவித்து வரும்வேளையில்...
மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகம்,பேனா ஆகியவை வழங்கப்பட்டது.மேலும் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கட்சியின்...
மரண அறிவிப்பு :(அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த அபுல்ஹசன் ஹாஜியார்)
நடுத்தெரு கீழ்புறம் மோட்டு கொள்ளையை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ அபூபக்கர்,முஅ. முஹம்மது சாலீஹ்,மர்ஹும் முஅ அப்துல் வகாப்,மர்ஹும் முஅ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும்,...









