
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
மல்லிப்பட்டிணத்தில் பழுதடைந்த மின்கம்பம் துரிதமாக செயல்பட்ட வார்டு உறுப்பினர்..!!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் 4 வது வார்டு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பியை வார்டு உறுப்பினர் அபுபக்கர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.
சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மற்றும் மின்கம்பி...
மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
மல்லிப்பட்டிணம் வெளியாட்கள் உள்ளே வரவும்,இளைஞர்கள் சுற்றுவதை தடுத்திடவும் தடுப்பு அமைப்பு..!!
தஞ்சைமாவட்டம்,மல்லிப்பட்டினம் புதுமனை தெருவில் வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று நோட்டீஸ் வைத்து பொதுமக்கள் ஈசிஆர் அருகே உள்ள சாலையை அடைத்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும்,இறப்பும் அதிகமாக இருப்பதால் கிராமங்கள்தோறும் முன்னெச்சரிக்கை...
இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?
மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட...
தஞ்சையில் துயரம் கண்ணை இழந்த மனைவி, கதறி அழும் கணவர்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 48 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த...
இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர்.!
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என தகவல்.
நாளை...






