89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைபற்றி திமுக கூட்டணி வெற்றிபெற்றது. இதனையடுத்து தொகுதிவாரியாக வெற்றிபெற்ற மக்களவை உறுப்பினர்களுடன் மாவட்ட, நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகளை...
கலைஞருடன் இளைஞராக கா.அண்ணாதுரை! வைரல் புகைப்படம்!!
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, சிறு வயது முதலே திமுக தொண்டராக இருந்து கட்சியில் படிப்படியாக முன்னேறியவர். தலைமைக்கு இவர் காட்டும் விசுவாசத்தால் ஒருங்கிணைந்த தஞ்சை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், 2வது...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்! -சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாகக் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பெயர்ப்பலகையை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் இடித்து,...
Big breaking: ஒருதலைபட்சமாக செயல்படும் பட்டுக்கோட்டை RDO! முதலமைச்சர் தனிபிரிவில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் புகார்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே உள்ள முஸ்லீம் சிறுபான்மை கல்வி நிருவனமான இமாம் ஷாஃபி பள்ளியை திமுக நகர செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான இராம.குணசேகரனின் தூண்டுதலின் பேரில் நகராட்சி...
மக்களின் கொந்தளிப்பை தூண்டாதீர்! அதிரை மின்சார வாரியத்துக்கு முஸ்லீம் லீக் எச்சரிக்கை!!
அதிரையில் சமீபகாலமாக இரவுநேரத்தில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவுநேர தூக்கத்தை தொலைக்கும் அதிரை மக்கள், கோடைக்காலத்தில் நிம்மதியின்றி பரிதவிக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தி மக்களிடையே...
என்னது அதிராம்பட்டினம் மதுரை மாவட்டமா? பகிர் கிளப்பும் நகராட்சி ஆவணம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றில் அதிகளவில் குளறுபடி நடப்பதாக சொல்லப்படுகிறது. மாட்டு சாணியின் மேல் வெள்ளை அடிப்பது, சாதாரன சாணி விழுந்ததற்கே புதிய தார்சாலை சேதமடைவது...
திமுகவில் மேலும் 2 அதிரையர்களுக்கு மாவட்ட பொறுப்பு!!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவின் சார்பு அணிகளுக்கு மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர்களாக அதிரை மாரியம்மன்...