
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிராம்பட்டினத்தில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு! இராம.குணசேகரன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், நகர திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். அவ்வபோது இவர் பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் அதிரை செல்லியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமித்து...
அதிரை : SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா !
SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவினை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறர்கள்.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் முக்கிய கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது
தஞ்சை தெற்கு மாவட்ட...
அதிரை SSMG கால்பந்து தொடர் : அதிரை ராயல் FC-யிடம் வீழ்ந்தது கண்டனூர்!!(படங்கள்)
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
விமான கட்டண நிர்ணயத்தை மிஞ்சும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை !
விழாக்காலம், விடுமுறை நாட்கள் என கட்டண கொள்ளையில் கட்டுப்பாடே இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிறார்கள பேருந்து பயணிகள்.
கண்காணிப்பிற்கு என்றே தனி டீம் அமைத்தாலும் டீல் பேசியது போல எதுவுமே கண்டுகொள்ளாத அதிகாரிகளின் தயவில்தான்...
அதிரை SSMG கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது காரைக்கால்!(படங்கள்)
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
ஏண் என்ற கேள்வி! அதிரை நகராட்சி பெயர் பலகைகளில் அல்லல்படும் தமிழ்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி ஆவணங்களில் தொடர்ச்சியாக பிழையான தகவல்களும் எழுத்துப்பிழைகளும் அதிகளவில் தென்படுகிறது. குறிப்பாக ரூ.4.42கோடி மதிப்பிலான டெண்டர் ஆவணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டது சமீபத்தில் பேசும்...









