
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரை நகராட்சியின் வழக்குகளை நடத்த மட்டும் ரூ.5லட்சமாம்! கரையும் மக்களின் வரிப்பணம்!!
அலைக்கழிப்பு உள்ளிட்ட அதிரை நகராட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடையும் பொதுமக்கள் உரிய தீர்வை பெற நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். அவ்வாறு அதிரை நகராட்சிக்கு எதிராக தொடரப்படும் நீதிமன்ற வழக்குகளில் இதுவரை அதிரை நகராட்சியின்...
திருச்சி – சார்ஜாவிற்கு கூடுதல் விமான சேவை-திருச்சி விமான நிலைய சேவை அதிகாரி தகவல்!
தினமும் திருச்சியிலிருந்து ஏராளமான உள்நாடு வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு தினமும் காலை 10-45மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது.
இவ் விமானத்திற்கு அதிக...
ஔரங்கசீப்பை பெருமைபடுத்துவதா? சிறுவனை கைது செய்த மராட்டிய போலிஸ்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பை மகிமைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பீட் மாவட்டத்தில் உள்ள அஷ்தி நகரத்தைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் சிறுவன் மீது மகாராஷ்டிர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் மீது...
அதிரை SSMG கால்பந்து தொடர் : பாண்டிச்சேரியை பந்தாடியது பள்ளத்தூர்!(படங்கள்)
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
அதிரை SSMG தொடர் : ட்ரைபிரேக்கரில் வெற்றியை ருசித்த திருச்சி!!
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு...
குப்பை ஒழிப்பில் குஜராத் மாடலை பின்பற்றிய முத்துப்பேட்டை பேரூராட்சி !
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குஜராத் வருகையின் போது, சாலையோர மக்களின் வசிக்குமிடங்களை திரை சீலையமைத்து மறைத்தார் மோடி !
வளர்ந்த மாநிலம் என விட்ட புருடாவெல்லாம் புஸ்வானமாகி விடக்கூடாது என்பதை கன்னும் கருத்துமாக...









