Wednesday, March 4, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : K. ஃபரோஸ் கான் அவர்கள்!

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கச்சு மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம். P.M. கச்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல் ஹசன், மர்ஹூம். P.M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் மருமகனும்,...
புரட்சியாளன்

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 4 செ.மீ மழை பதிவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது. பட்டுக்கோட்டை,...
எழுத்தாளன்

அதிரையில் இடைவிடாத மழை : பள்ளி தலைமையாசிரியர்களால் அவதியுற்ற பெற்றோர்கள்!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 23 அன்று உருவாக உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் நேற்று இரவு பெய்த...
புரட்சியாளன்

அதிரையில் தொடர் மழை! வீடுகளில் முடங்கிய மக்கள்!

தமிழகத்தில் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில...
மாற்ற வந்தவன்

மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது, மர்ஹும் முஹம்மது அலியார் இவர்களின் சகோதரரும், பாட்ஷா என்கிற...
புரட்சியாளன்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...