
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு..!! சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…!!
கடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்நிலையில் தமிழக...
அதிரையில் நாளை இலவச மருத்துவ முகாம் !
கஜா புயல் பேரிடர் துயர் துடைப்பு மருத்துவ முகாம்
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம்
தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம்
ஐயா Food Product
மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில்...
மேக மூட்டத்துடன் காணப்படும் அதிரை..!! புயல் வருமா..? வராதா..? என்ற அச்சத்தில் மக்கள்..!!
கஜா புயலால் பாதிக்கப்பட்டு தற்பொழுது பழைய நிலையை அடைந்து வரும் நிலையில் வானிலை அறிக்கை அடுத்து "பெதாய்" புயல் உருவாகி இருப்பதாக அறிக்கை விட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்ட்டா பகுதிகளை புரட்டிப்போட்ட கஜா புயலின்...
மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை ஹாஜி. P.K.M. முகம்மது சாதிக் அவர்கள் !
மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை, செக்கடித்தெரு (காட்டுவா)
மர்ஹும் P.K.M.கமால் முகைதீன் அவர்களின் மகனும், கலனிவாசல் அபூபக்கர் அவர்களின் மருமகனும், பாளாவாய் M.M.K.காதர் முகைதீன் அவர்களின் தங்கை மகனும், மர்ஹும் P.K.M.ஜமால் முகம்மது, மர்ஹும்...
மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ ஜெய்த்துன் அம்மாள் அவர்கள்
மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு அப்துல் ஹக் அவர்களின் மனைவியும், முகமது முகைதீன்,தீன் கூல்ட்ரிங்ஸ் சேக் அலாவுதீன்,லுக்மான்,ஜவாஹிர்,அமானி,ஹாலிது இவர்களின் தாயாருமாகிய ஜெய்த்துன் அம்மாள் அவர்கள் இன்று (15.12.2018) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி...
மரண அறிவிப்பு ~ கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஹாஜி. அ.மு. அப்துல் மதீனா அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ம.செ. சேக்தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ம.செ. ஹமீது சுல்தான் அவர்களின் தம்பியும், மர்ஹூம் அ.மு....









