
பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்..!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை, விவசாயிகள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் (18.12.2018) செவ்வாய் கிழமையன்று காலை 9 மணி முதல்...
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் !
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வளர்களும், கட்சி சாரா நபர்களும், இளைஞர்களும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விழுந்தமாவடி...
அதிரையில் சாலை விபத்து !
அதிரை ஈசிஆர் சாலையில் மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிரை-மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் ரயில்வே கேட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த அம்பாசிடர் கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மின்கம்பத்தின் மீது...
மரண அறிவிப்பு : மு.அ. அபுல் ஹசன் அவர்கள் !
மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹசனா லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் சாகுல் ஹமீது,...
அதிரை: தலையில் விழுமுன் தற்காத்து கொள்ளுமா மின் வாரியம் ?
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் 12வார்டுக்கு உட்பட்ட சாதுலியா தெருவில் (ஆஸ்பத்திரி தெரு) கஜாவினால் பழுதடைந்த மின் கம்பத்தின் அருகில் புதிய மின் கம்பம் மாற்றப்பட்டு இணைப்பை துரித கதியில் வழங்கியது மின் வாரியம்!
அதற்காக...
சிறந்த ஆட்ட நாயகன் விருதை பெற்ற AFFA வீரர்கள்!
அதிராம்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் ஏராளமான வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை எதிர் கால சிறந்த வீரர்களாக வார்த்தெடுக்கும் பணியில் AFFA குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பல்வேறு...









