
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரை எக்ஸ்பிரஸ் யூ டியுப் பயனர்கள் கவனத்திற்கு..!!
நேற்று நள்ளிரவு முதல் தொழில்நுட்ப கோளாறு காரனமாக உலகெங்கும் YOUTUBE சேவை முடங்கியுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில், சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் விரைவில் நிலைமை...
மதுரை விமான நிலையத்தில் தொழுகைக்கான இடம் ஒதுக்கீடு !
இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இஸ்லாமியர்கள் தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபட தொழுகை கூடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்து வருகின்றன.
ஆனால் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பல லட்சக்கணக்கான இஸ்லாமிய பயணிகள்...
முத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்!!
முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகமும், இளைஞரணியும் இணைந்து நடத்தும் இளைஞனே விழித்திடு என்கிற மாபெரும் மார்க்க விளக்க கருத்தரங்கம் வரும் அக்டோபர் (18-10-2018) வியாழக்கிழமை ஜும் ஆ பள்ளி வளாகத்தில்...
அதிரை இளைஞர்களை ஈர்க்கும் மியுசிக்கலி டிக்டாக் !
சமீபகாலமாக உலகில் பிரசித்தி பெற்றுவரும் மியுசிகலி டிக்டாக், ஸ்முல் போன்ற செயலிகளால் பலரின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி வருகிறது என்கிறது ஒரு ஆய்வு !
குடும்ப பெண்களை நடுதெருவில் நிற்க வைக்கும் இந்த...
அதிரை ரோட்டரி கிளப் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்..!!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினமும்,முன்னால் குடியரசு தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்...
பேங்காகில் கலக்கும் AFFA அணியினர்…!!
தமிழ்த்தாய் இண்டர்நேஷனல் கிளப் சார்பாக 3ம் ஆண்டு நடத்தும் கால் பந்துப்போட்டி பேங்காக்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல அணிகள் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடினர்.
இத்தொடரில் காயல் வெட்டரன்ஸ் அணியினர் முதல் பரிசினை தட்டியுள்ளனர், இரண்டாவது பரிசினை...









