Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
admin

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் எக்ஸ்னோரா அமைப்பு!!

அதிரையில் நேற்றைய தினம் காதிர் முஹைதீன் கல்லூாரியல் புதியதாக எக்ஸ்னோரா என்கிற அமைப்பு துவங்கபட்டுள்ளது. இவ் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் A.முகமது முஹைதீன் தலைமை வகிக்க, கல்லூரிச் செயலாளர் S.J. அபுல்ஹசன் முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா...
புரட்சியாளன்

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் ![படங்கள்]

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர்சேவை திட்டங்கள் செய்து வருகிறது. இதன் 10வது பகுதியாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இணைந்து இன்று (20.09.2018) காலை...
புரட்சியாளன்

அதிரை அரிமா சங்கத்திற்கு கண்கள் தானம் !

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் சமூக ஆர்வலர் வ. விவேகானந்தன் அவர்களின் மாமனாரும், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சா.கி. பாலையன்(வயது-82) அவர்கள் இயற்கை...
admin

அதிரை,மல்லிப்பட்டிணம் சுற்றுப்புறப் பகுதிகளை குளிர்வித்த மழை!!

அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று அதிகாலையில் இடி,மின்னலுடன் மழை பெய்தது. கடந்த சிலநாட்களாக காலை நேரங்களில் இருந்தே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை 2:30...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் !

பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது. முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர...
admin

எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்…!

எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம். கடந்த காலங்களில் தொடர்ந்து பாஜகவினர் பெண்களை மிகவும் வன்மமான முறையில் திட்டி வருகின்றனர்.எஸ்வி.சேகர் அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார்,அதேப்...