
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரை காவல் நிலைய ஆய்வாளர் தியாகாராஜனை கண்டித்து மமக போஸ்டர்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காவல் ஆய்வாளராக தியாகாராஜன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, அதிரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜாதி கொலைகள், ஜாதி மோதல்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா, லாட்டரி,...
அதிரை நடுதெருவில் பயங்கர தீ விபத்து !!
நடுத்தெரு கீழ்புறம் நான்காவது சந்தில் இடியப்பம் விற்க்கும் வீட்டின் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென தீ பற்றியது.
மதிய நேரம் என்பதால் தீ மள மளவென பரவி கொட்டகை முழுதும் பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர்...
JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற உள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நாளை...
உன்னை நீ நம்பு…!! வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..!!
ஒரு நாட்டில் ஓர் ராஜா.
இந்த கதை நம்ம கற்பனைதான். நம்பிக்கை இலக்கணம் வேண்டி.
ராஜாவுக்கு 7 ஆண் குழந்தைகள் அந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் படிக்கவில்லை ராஜா எவ்வளவோ முயன்றும். அந்த மகனை...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : அன்னாசி பழம் இப்படி ஒரு அற்புதத்தை செய்யுமா ?
தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும்...
மரண அறிவிப்பு : அப்துஸ்சமது(முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவரின் மகன்) அவர்கள்..!
செக்கடிமேட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ.நெய்னா தம்பி மரைக்காயர் (முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவர்) அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களுடைய தகப்பனாரும், B.அஹமது கபீர், A.ஷபீக் அஹமது, A.J.இர்ஷாத் அஹமது இவர்களுடைய மாமனாருமாகிய...









