
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!
ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும்...
BREAKING NEWS அதிரை கடைத்தெரு பகுதியில் தீ விபத்து..!! அணைக்கும் பணியில் இளைஞர்கள்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடைத்தெருவில் சுமார் 11மணியளவில் திடீரென தீ விபத்து.
அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பின்புறம் உள்ள விறகு கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக உருவான தீ...
மரண அறிவிப்பு~கட்டமரைக்காயர் வீட்டைச் சேர்ந்த ஹாஜி.S.M.S. அப்துல் ரவூப் அவர்கள்..!!
தட்டாரத்தெரு கட்டமரைக்காயர் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.செ சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், ஹாஜி அப்துல் பரக்கத் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மஜ்பா ஜபருல்லா,...
நண்பரின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பும் போது விபத்து..! சம்பவ இடத்தில் வாலிபர் பலி..!!
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் சேர்ந்த வாலிபர் வாகன விபத்தில் பலி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர்
பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் பைசல் (வயது 24) இவர் மதுக்கூரில் ஆட்டோ ஓட்டும்...
சவுதியில் இடியுடன்கூடிய கனமழை;மக்கள் மகிழ்ச்சி..!!
சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (25.04.2018) புதன்கிழமை காலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாக ஜிதவிலிருந்து நண்பர் தகவல்கள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய...
வாட்ஸ்ஆப் பயன்படுத்த குறைந்தது 16 வயதாவது இருக்கவேண்டும்;அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்..!!
புதிய விதிமுறைகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் பயனர்களுக்கு இணங்க வாட்ஸ்ஆப் அதன் தேவைகளை மாற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்படி இனிமேல் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த குறைந்தபட்டசம் 16வயதாவது இருக்கவேண்டும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வரவிருக்கும்...








