
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்திய புதுச்சேரி அரசு!!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசுப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வினால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எதிர்க்கட்சிகளும் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தமிழக...
கட்டண உயர்வால் பேருந்துகளை கைவிட்ட மக்கள்; இரயிலுக்கு மாறி அரசின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர்…!!
கன்னியாகுமரி
பேருந்து கட்டண உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், இரயில் பயணத்திற்கு மாறி அரசின் திட்டத்தை தவிடுபொடி ஆக்கினர்.
கட்டண உயர்வு
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வால்...
முத்துப்பேட்டை வாலிபரின் ஒரிஜினல் ஆதார் கார்டு போன்றவை காணாமல்போய்விட்டது.., கண்டுபிடித்து தர கோரிக்கை..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல் ரகுமான் .
இவர் நேற்று(22/01/2018) காலை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் தன்னுடைய ஒரிஜினல் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 44வது விளையாட்டு விழா கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று (22/01/2018) மாலை 3மணியளவில் 44வது வருடமாக விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில் பல மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி,...
முத்துப்பேட்டை அருகே விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!!
முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு ECR சாலையில் இன்று சுமார் 8மணியளவில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டது இதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா "...
நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்-முதல்வர்..!!
பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், "பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள்...









