திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல் ரகுமான் .
இவர் நேற்று(22/01/2018) காலை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் தன்னுடைய ஒரிஜினல் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,லைசென்ஸ் போன்றவைகளை துளைத்துவிட்டார்.
இதனை எவரேனும் கண்டறித்தாலோ அல்லது அவரிடம் ஒப்படைக்க வைத்திருந்தாலோ கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு:-8098318127,9942453586