99 
அதிரையின் இணையத் துடிப்பு
அதிருமுன் செய்தி மதிப்பு
பதிவுகள் யாவும் சிறப்பு
மதிகளில் சேர்க்கும் விழிப்பு
சூழலைப் புரிந்த குழுமம்
ஆழமாய் உணர்த்தும் ஒழுக்கம்
வேழமாய் எதிர்க்கும் வீரம்
வாழிய அதிரையின் தீரம்
வாழ்த்துகளுடன்
கவியன்பன் கலாம்
அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்